நன்றிங்க மாத்திடலாம்................................... வேற வழி இல்ல அதுனால நீங்களும் ஒரே ஓட்டமா என்னுடன் ஆண்டுங்கள் கடந்து ஓடிவரவும்அச்சோ அடுத்த தலைமுறை வந்துடுச்சு.... அப்போ வணங்காமூடி இல்லையா ஹீரோ....
தண்டல்காரர் செம cute....
ஒரு இடத்தில் ஈஸ்வர்க்கு பதில் ஈஸ்வரினு இருக்கு.... check பண்ணிக்கோங்க
நன்றிங்கBeautiful narration. Story has been moved to next generation very quickly.
Nice update ma ??
பொறுந்திருந்து பார்போம்அன்பும் அரவணைப்பும்
காதலும் கலந்த மூத்த தலைமுறை
இனி அடுத்த தலைமுறை
பிள்ளைகள் எப்படி இருக்குமோ