அன்பில் இணைந்த இதயங்கள்....4

Advertisement

கயலு சத்யாவ என்னதான் பண்ணி ஏமாத்துன. இவ்வளவு கோவப்படறானே. கொன்னுடுன்னு கத்தறியே அந்த அளவுக்கா அவனோட காதலுக்கு துரோகம் பண்ணுனே.:cautious::cautious::cautious:???
 
கயல் உன்னால் வீணா போகாமல் அவனோட லட்சியத்தை அடைந்து இருக்கான் சத்யா அதுக்கே பாராட்டனும்.... அனு பொண்ணு யாரு கூடவோ பேசிட்டு இருந்தது அதுல பிரோப்ளேம் ஆகிடுமோ...

Spelling mistake வார்த்தை முற்று பெறாமல் இருக்கு கொஞ்சம் கவனிங்க பா
 
கயலு சத்யாவ என்னதான் பண்ணி ஏமாத்துன. இவ்வளவு கோவப்படறானே. கொன்னுடுன்னு கத்தறியே அந்த அளவுக்கா அவனோட காதலுக்கு துரோகம் பண்ணுனே.:cautious::cautious::cautious:???
மனிதனின் மனதை விளையாட்டு பொருளை போல் பயன்படுத்துவது தவறு தானே...அதை தான் கயல் செய்துவிட்டாள்...நன்றி தோழி...
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top