தெரியலையே.. அடுத்த அத்தியாயம் பதிவிட்டாச்சு சகி ? தெரிஞ்சிக்கோங்க..தமயந்தியின் விருப்பம் நிறைவேறுமா? இல்லை குட்டியோட விருப்பம் நிறைவேறுமா? விஸ்வா அடையாளம் கண்டுபுடிச்சிருப்பானா?
ஆமாம் சகிஸ்ரீ வேண்டுதல் தமா வேண்டுதல் ரெண்டும் இப்போதைக்கு நிறைவேரியாச்சு
மீட் பண்ணுவாங்க கண்டிப்பா..சீக்கிரம் தமயந்தியை விஷ்வஜித் மீட் பண்ணனும்.
Thank you sagii!Interesting update ?❤