Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 09

Advertisement

அந்த கடுமையையும் பார்க்காம போனதாலனு சொல்ல வந்தேன் கா.. பார்க்காமல் என்பதுக்கு பதில் காணாமல்னு போட்டிருக்கேன்
இந்த மாதிரி லூசு டவுட் எல்லாம் எனக்கு மட்டும் தான் வரும் sorry தப்பா எடுக்காமல் எனக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி
 
இந்த மாதிரி லூசு டவுட் எல்லாம் எனக்கு மட்டும் தான் வரும் sorry தப்பா எடுக்காமல் எனக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி
அப்படிலாம் எதுவும் இல்லை சகி. நான் போய் எபில அந்தப் பகுதியை திருத்திட்டேனும் கூட! நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..
ரொம்ப தேங்க்ஸ் ❤️❤️❤️
 
இருவருக்குமே heart attack வந்துடுமோ.
இவ்ளோ மனசுக்குள்ளையே வைத்துகுமுறுவதால்.
தமா நீ தப்பாவே முடிவெடுக்கிற.
 
யப்பா ஆத்தரே எங்களுக்கே நெஞ்சு வலி வரவைக்காமல் விட மாட்டீங்க போல திரிலிங்கா இருக்கு எப்போ தான் பார்ப்பாங்க
??
நன்றி சகி.. அவங்க சீக்கிரம் மீட் பண்ணிடுவாங்க ?
 
விஷ்வா தென்றலை இனம் காண முடியாத துரதிர்டஷாலிதான். தமா ஏன் என்ன காரணத்துக்காக பிரிஞ்சு போனே????.
இனி வர எபிஸோட்ஸ்ல அவங்களோட பிரிவுக்கான காரணத்தை சொல்லிடுவேன் சகி.. ❤️❤️
நன்றி.
பத்தாவது எபி பதிவிட்டாசு ?
 
Top