என்னைய எத்தனை பேர் தேடுவீங்கனு தெரியாது, இருந்தாலும் சொல்லனுமே
...
"பொம்மல் முகங்கள்" கதையின் பதிவுகள் இன்றும், நாளையும் வராதுப்பா...
நாளை ஆடிவெள்ளியை முன்னிட்டு பூஜை இருப்பதால், இன்று வீட்டு வேலைகள், நாளை பூஜை வேலைகள், கோயில் என நேரம் கிடைக்காது.
குணாவும், செல்வியும் புத்துணர்வாக இனி வரவிருக்கிறார்கள்.
லீவ் லெட்டரை வாங்கி கொண்டு விடுப்பு அளிக்கவும்... உங்களுக்கும் சேத்து வேண்டுதலை போட்டு வைக்கிறேன்...