மாசறு கண்ணே வருக-3

Advertisement

கடவுள் யாரையும் பிச்சைகாரர்களாக படைப்பதில்லை. சர்வா அதிகப்படியான வார்த்தைகள். சிவன்யா மனசு எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும்
 
ஏனோ இந்த பதிவினை படிக்கும் போது கண்ணீர் நிற்காது வந்துட்டே இருக்கு. சிவன்யா குழந்தை யாருக்கு என்ன தீங்கு செஞ்சா? பெற்றோர் தா இல்லனா,அக்கா கூடவுமா இருக்க முடியாமல் போகனும்.இந்த சர்வா பேச்சு சர்வாதிகார பேச்சா இருக்கு.
இன்னும் இவனோட அம்மா பஜாரிகிட்ட குழந்தை என்ன கஷ்டபடபோறாளோ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top