சூப்பர் லதா மேம் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டோம்
தேங்க்ஸ் பவி
தேங்க்ஸ் பவி
Dp cuteeeHey sema...
அது ரொம்ப normal question நு விட்டுட்டேன்மா.சூப்பர் ..பவித்ரா .... ? ?
லதா என்ன படிச்சு இருக்காங்க ...வேலை பார்க்குறாங்களா கேட்கவே இல்லை....ரொம்ப நல்ல
முயற்சி இது .....நாங்களும் இங்க எழுதற எழுத்தாளர் பற்றி தெரிஞ்சுக்கலாம் ....
actually many writers we know dont have tamil as their mother tongue akka.சூப்பர்.......
ரொம்ப ஆச்சரியப்பட்ட விஷயம்
பதில் அத்தனையும் அழகு தமிழில் பிழையில்லாமல்.....
மலையாளத்தில் யோசிக்க வராது......
???
actually many writers we know dont have tamil as their mother tongue akka.
even my tamil miss she was telugu..due to her passion she took tamil as her major
ama...nan en english la pesuren.....