Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 27

Advertisement

பாவம் தமிழு பயந்துட்டா.இளாவின் இன்னொரு அவதாரத்தைப் பாத்து. மாப்பி இளா வூட்டுக்கு போயி நாலு தப்பு தப்பப் போறா.
 
அருமை dear.
சேரல் approach பார்த்து தமிழ் பயந்துட்டா போல??
ஆமா எனக்கு ஒரு டவுட்......
கீதாக்கு நாத்தனார் பையன் சாரங்கன் என்றால் சேரல் எப்படி அண்ணன் முறை ஆவான்??
? இப்பதான முதல் தடவை பார்க்கிறா‌. அதான். மோகன் ரெண்டு பேருக்குமே மாமா முறைதான சிஸ். அப்ப அண்ணத்தம்பி தான் வரும். அதேபோல சாரங்கன் கீதாவை அத்தைனு மட்டும் இல்ல அக்கானும் கூப்பிடலாம்‌‌. எங்க பக்கம் எல்லாம் மாமாவோட மனைவி வயசு குறைவா இருந்தா, அக்கானு தான் கூப்பிடுவாங்க.
 
மன்மதனாய் மன்னவனை பார்த்திருக்க முரடனாய் முறுக்கிட்டு நிற்கும் மீசக்காரனை பார்த்ததும்
மிரண்டு விட்டது மான்?????
கவித கவித..?? இளஞ்சேரலுக்கு மீசை இருக்கா என்ன..??
 
Top