V V vaishanika .?? Apr 28, 2024 ஹாய் @RudraPrarthana ஜீ மழையையும் காணோம். அதனால் வேருக்கும் நீரில்லாமல் ரீடரஸெல்லாம் வாடி வதங்கி நிக்கிறோம்
ஹாய் @RudraPrarthana ஜீ மழையையும் காணோம். அதனால் வேருக்கும் நீரில்லாமல் ரீடரஸெல்லாம் வாடி வதங்கி நிக்கிறோம்
V V vaishanika .?? Apr 19, 2024 @Janu Murugan 😎 ம்மாபிஸியா இருக்கீங்களா? காணோமே?. தூறலைத் தேடி இந்த வைஸூ வாடி நிக்குது?
உதயா Apr 13, 2024 காலைல பத்து மணிக்கு போய் தூங்குன ஆளு நல்லா ஆறு மணி வரைக்கும் குறட்டை விட்டு தூங்கிட்டு இப்போ வந்து ரிசல்ட் வந்துட்டா என்று ஷாக் ரியாக்சன் கொடுத்துட்டு இருக்கீங்க
காலைல பத்து மணிக்கு போய் தூங்குன ஆளு நல்லா ஆறு மணி வரைக்கும் குறட்டை விட்டு தூங்கிட்டு இப்போ வந்து ரிசல்ட் வந்துட்டா என்று ஷாக் ரியாக்சன் கொடுத்துட்டு இருக்கீங்க
V V vaishanika .?? Mar 7, 2024 ஹாய் எல்லா மகளிருக்கும் என்னுடைய அட்வான்ஸ் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் . முக்கியமா என்ற பிரியமான பிரண்ட்ஸ், எழுத்தாளர் தோழமைகளுக்கும்.
ஹாய் எல்லா மகளிருக்கும் என்னுடைய அட்வான்ஸ் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் . முக்கியமா என்ற பிரியமான பிரண்ட்ஸ், எழுத்தாளர் தோழமைகளுக்கும்.