தினையோடு தேனாய் - 33

Advertisement

Super la ippadi oru husband kidaikka.ippo ellam padichalum ego va la velaiku kuda poga mudiyirathu illa
உண்மைதான். படிச்சவங்களோ படிக்காதவங்களோ வளர்ப்பு முறையும் அந்த சூழலும் தான் அவங்களோட குணத்தைத் தீர்மானிக்கிது.‌ ஈகோ உட்பட. நன்றி மா
 
மனைவியின் பெருமையை
மணாளன் ஏற்றுக் கொள்வது எல்லாம் மனக்கணக்கில் கூட நடக்குமோ????
மயங்குது சேரலின் மொழியில்
மனதை கவர்கிறான்
தமிழும் தேனுமாய் ( சேரல்)??????
தித்திப்பாய் இருக்கிறது......
Thank you so much sagi ?
 

Advertisement

Advertisement

Back
Top