நிழலாடும் நின் நினைவில் 13

Advertisement

அந்த போட்டோ வும் கிப்ட் ஸீன்னும் ரொம்பவே நல்லா இருக்கு.
குருமூர்த்தி பொண்ணு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தது, அவ கொடுத்த லட்டு நியாபகம் இருக்கு. ரம்யாவோட நினைவுகள் மட்டும் நினைவில் இல்லைனா, அவளின் உணர்வுகள் புரியுது.
நீங்க கொடுக்கிற பில்ட்அப் விட, தருண் கொடுக்கிற சுனாமி, புயல் பில்ட்அப் தான் தாங்கலை. அவனின் அறிவிப்புகள் நம்ம பழைய வானிலை செய்திகள் மாதிரி ஆகிடணும்னு வேண்டிக்கறேன். வரும் ஆனா வராதுனு இருந்தா ரொம்பவே நல்லா இருக்கும். பார்ப்போம்

நட்புடன்
தேவி
 

Advertisement

Advertisement

Back
Top