Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 18

Advertisement

சேட்டை செய்யும் சிறியவன்
பொறுப்பாய் இருக்கும்
பெரியவன்
குழப்பம் செய்து
போட்டுக் கொடுக்கும் தம்பி
குறும்புகள் செய்யும் காதலன்
காதல் புரியும் கணவன்.....
கடின உழைப்பின்
கட்டுக்காளை அவன்... சேரல்....
புரிந்தது சில
புரியாதது பல இருந்தும்
பிரமிக்கும் தமிழ்மா..... ?????
 
சேட்டை செய்யும் சிறியவன்
பொறுப்பாய் இருக்கும்
பெரியவன்
குழப்பம் செய்து
போட்டுக் கொடுக்கும் தம்பி
குறும்புகள் செய்யும் காதலன்
காதல் புரியும் கணவன்.....
கடின உழைப்பின்
கட்டுக்காளை அவன்... சேரல்....
புரிந்தது சில
புரியாதது பல இருந்தும்
பிரமிக்கும் தமிழ்மா..... ?????
Wow. Thank you so much sagi..??
 
அருமை dear.
சேரல் ரொம்ப adjustable type.
இந்த தமிழு புள்ள ஜோம்பேரி போலும்.......
 
Top