உன் சுவாசம் என் மூச்சில் 18

Advertisement

கதிரு இன்னைக்கு செம.. கொஞ்சம் நல்லவன் தான் போல.. பொண்டாட்டிக்கு விஷ் பண்ணது.. கொலுசு கொடுத்தது சூப்பர்.. ?
மாமனுக்கு செம டோஸ்.. நல்லா வேணும்.. ? தெய்வானைக்கு தான் எவ்ளோ பேசுனாலும் புத்தியில ஏற மாட்டேங்குது.. புத்தியை மொத்தமா சாரதாகிட்ட அடகு வச்சுட்டாங்க...

என்ன பண்ணி என்ன வழக்கம் போல விழியை கத்திட்டு போயிட்டான்.. போடா உன்னோட முடியல.. ?
ஆமா சிஸ் என்னால கூட இந்த கதிர் ஆடுற கதகளியை பார்க்க முடியல ???.
 
ஆமா சிஸ் என்னால கூட இந்த கதிர் ஆடுற கதகளியை பார்க்க முடியல ???.
தெளிய விடாம அடிக்கிறான்..?? மண்டை காயுது ??? இந்த எழில் பிள்ளைக்கு கோயிலே கட்டலாம்...
 

Advertisement

Advertisement

Back
Top