ஹாய் நட்பூக்களே!
இதோ அத்தியாயம் 04 பதிவிட்டாச்சு. எல்லாரும் தமயந்தியோட பாஸ்ட் லைஃப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்கனு புரியுது. சரியான நேரத்துல கண்டிப்பா சொல்றேன்.. வெயிட் பண்ணுங்க.
கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி! படிக்கிறவங்க உங்க கருத்துக்களை சொல்ல மறக்காதீங்க..
வெயிட்டிங் ஃபார் யுவர் கமெண்ட்ஸ்.
“ஏ ம்மா! இங்க பாருமா. சென்னை வந்திடுச்சு..” என தூரத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுக் கண் விழித்தாள் தமயந்தி. யோசனையினூடே தன்னை அறியாமல் உறங்கிப் போயிருக்கிறோம் என ஊகித்தவள் தன் தோளில் சாய்ந்து நல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மகளின் கன்னம் தட்டினாள். “ஸ்ரீ எந்திரி! சென்னைக்கு...
tamilnovelwriters.com