Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.2

Advertisement

ஸ்ப்பாடா டெல்லி போற வேலை மிச்சம். துடியா துடியா யாழிய எந்தப் பாடத்தை படிக்க வைக்கப் போறே.?. ??????????? யோவ் தடியா ஹீரோயின் ஆர்மி சார்பாகView attachment 4611 வழங்கப்படுகிறது.
பூஜைக்கு உங்க பொண்ணை அனுப்ப சொன்னா பொருளை அனுப்பி இருக்கீங்க.. இதை வச்சிட்டு என்னன்னு பூஜை பண்ண??ஹீரோயினை விட அவங்க ஆர்மி மோசமா இருக்கே :rolleyes::rolleyes:நீங்களாவது பூஜையை பத்தி எடுத்து சொல்லுவீங்கன்னு நம்பி இருந்தேன்... ???
 
???

அடியே யாழி, யாரை பார்த்து பூஜை பண்ண தெரியாதான்னு கேட்ட...?? நாங்க அந்த நித்யானந்தாவுக்கே டஃப் ஃபைட் கொடுப்போம்...?? ஏன் பூஜை பண்ண தெரியாதுன்னு சொன்னா, சொல்லித்தான் கொடுக்க போறியா? இல்ல யூடியூப் லிங்க்தான் அனுப்ப போறியா? ??

View attachment 4618

அவளுக்கே தெரியாதப்போ எப்படி சொல்லி கொடுக்குறது?:rolleyes: அது தான் உங்காளு போனையும் கொடுத்து அதை உடைக்கவும் வச்சிட்டானே அப்புறம் எப்படி பாவம் பாப்பா கூகுல் ஆண்டவரையும் கேட்க முடியாது லிங்க் அனுப்பவும் முடியாது.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

1684943755044.png
 
Top