Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.2

Advertisement

:love::love::love:மிகவும் முக்கியமான கதைக் கருத்து. தற்போதைய தலைமுறை எவ்வாறு மெய்நிகர் உலகமே நிஜம்னு,கண்ணுக்கு முன்னே உள்ள நிஜ வாழ்க்கையை புரியாம தடுமாறறாங்க, விஷ்ணு, யாழி மாதிரி.

ஆதி யாழியை உளவியல் ரீதியாக நன்றாகக் கையாள்வது மிகவும் அருமை.

அதி சொல்ற பூஜைக்கு அர்த்தம் தெரியாமத்தான் இத்தனை நாளா எனக்கு எல்லாம் தெரியும், updatedஆ இருக்கேனு சொல்லிக்கிட்டிருந்தா.
நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர்... அகமகிழ்ந்தேன் ❤?
 
Pavam pacha pullai kitta pacha pacha ya pesuna ava enna pannuva
Pojai pannuvathu eppadi nnu Google kitta kettutu apparam athikku solli kuduppa phone m illa
Athi taan innum valarave illaye
Complan vanghi kudutha pothum
அதே தான் பேபி... ஹீரோ இன்னும் வளரவே இல்லை ஆனா எல்லாரும் ஹீரோயினை குறை சொல்றாங்க :cautious:?
 
Top