நாணலே நாணமேனடி - 06

Advertisement

யவனிக்குட்டிக்கு மம்மிய ரொம்ப புடிச்சிருச்சு. கலர்பத்தியெல்லாம் சிந்திக்கிறான் . சம்யூகிட்ட இரண்டாவது கண்ணாலமுன்னு யாருமே சொல்லவேயில்லை. சாந்தனாவோட லைப்பை யோசிக்கிறே சம்யூ ஆனா அவ உன்ன பத்தி???. யதுவுக்குதான் ஆக்ஸிடெண்டு ஆகி கால் போயிடுச்சா? அதுலதான் யதுவோட மனைவி இறந்தாங்களா?. ???????
Yadhuvuku illainga.. Moorthiku! Moorthiku than accident aagi kaal pochu..
Nandringa sagi???
 
குழந்தை இருக்குறது பொண்ணு வீட்ல தரகர் சொல்லல போல..
ரெண்டு பேருமே அவங்களுக்குனு ஒரு எதிர்பார்ப்போட இருக்காங்க..
 
குழந்தை இருக்குறது பொண்ணு வீட்ல தரகர் சொல்லல போல..
ரெண்டு பேருமே அவங்களுக்குனு ஒரு எதிர்பார்ப்போட இருக்காங்க..
ஆமாம் சகி! ரெண்டு பேரோட நோக்கங்கள் வேற வேற..
கருத்துக்கு நன்றி ❤️
 

Advertisement

Advertisement

Back
Top