Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 31

Advertisement

பிரபா ஒவ்வொரு எபிலயும் அசத்துறார்.....loving him so much.....

ஊர்மியும் ராஜிவன புரிஞ்சு அவருக்கு அப்பா feel கொடுத்துட்டா..... ரொம்ப பெருமையா சந்தோஷமா இருக்கு...

ராஜீவ் ப்ளசி நேசம் அருமை 😍 😍😍😍

இந்த எபி செம பவி.....
 
இதுக்குதானா அழுகை phone -ல.

பிரபாகரன்(ஜமுனா) ஒரு ஒரு update -லும் பரமபத ஏணியில் ஏறுறது மாதிரி ஏறிக்கிட்டே போறார் அவரோட செய்கையால.

ஊர்மி மனசு அழகோ அழகு. தன்னோட அப்பா சொல்லற எதையும் மனசார செய்வா. எந்த நொடியிலும் தனக்கு பிரபாகரன் -ஜமுனாவுடனா உறவை முதன்மைப் படுத்தாமல் இருக்கமாட்டா. அதுவும் அது ஒரு spontaneous action - ஆ தான் அது இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ கிட்ட.

என்னமோ இன்னிக்கி நான் உதய் மாதிரியே என்னை feel பண்ணி சிருகிட்ட இருந்து நல்லா திட்டு வாங்கிட்டு இருக்கேன். அதுதாங்க "உங்களுக்குள்ள அந்த feeling வராததாலயே காதலை தப்பா சொல்லாதீங்க " dialogue. எவ்வளவு தான் பத்தி பத்தியா ராஜீவன் - Blessi love பத்தி படிச்சாலும் எனக்கு மனசுல ஒன்னுமே தோணறது இல்லை. அச்சச்சன் நிலை தான் எனக்கு வருத்தமா இருக்கும். இப்ப கூட Blessi லெட்டர் அவங்க
parents - ஓட விருப்பமின்மையை காமிக்கறப்ப அது தான் தோணிச்சு. Strong opposition என்று தெரிந்து கல்யாணம் செய்துட்டு அப்புறம் நீங்க எங்களை வாழ்த்தலை அது தான் எங்க வாழ்க்கையை பலி வாங்கிடுச்சுன்னு இப்படி தன் பக்க நியாயம் மட்டுமே பேசுறாங்களேன்னு இருக்கு. நான் இப்படி சொன்னா சிரு என்னை திட்ட தானே செய்வான் 😄

ஜெய் ரத்னவேல் தாத்தா கிட்ட மாமனாரை நல்லா போட்டு கொடு. உங்க பையன் திருப்பதி போகல மேகாலையா போனாருன்னு - அப்புறம் பாரு தாத்தா கோவம் எல்லாம் தன் பையன் மேல திரும்பிடும். நீ தப்பிச்சுக்கலாம்.
அதுக்கப்புறம் ஊர்மியும் கொடுப்பா நல்லா... எக்கச்சக்கமா...😂
 
Last edited:
Top