Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 31

Advertisement

இதை படிக்கவும் எனக்கு இதான் thought. Jodi movie la காதல் பிடிக்காத ஒரு கேர்கடர் இருப்பார், காதல் படமா பார்க்க வச்சு முணு மாசம் கொடுமை பண்ணுவாங்க,🤣🤣🤣🤣😌😌😌 உங்களையும் நான் காதல் கதையா எழுதி கொடுமை பண்ணனும் ! ( நீங்க படிச்சும் இப்படித்தான் சொல்லுவீங்க எனக்கு தெரியும்😁😁😁)

உங்களை நீங்களே சிரு வச்சு திட்டின நேர்மை ஐ லைக் இட்!

View attachment 5583

அந்த feel பண்ணினது Mr. Blessy தான்! Blessy knows that if she loves, she will hav to face rejection. Neengalum அவரை தானே சொல்றீங்க?

ஜெய் கு நல்ல ஐடியா🤣🤣🤣🤣 தாத்தா நல்ல வேளை லட்டு கேட்கல
லட்டு? Or ஒட்டு? 🤔

Blessy பெத்தவங்க rejection -ஐ mentally accept பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்லறீங்களா. Anyhow பிளெஸ்ஸியோ இல்லை ராஜீவனோ - ரெண்டு பேருமே நாம் இருவர் அல்ல இனி ஒருவர்ன்னு சொல்லும் ஜோடி தானே.

என்னை பத்தி கரெக்டா தான் guess பண்ணி இருக்கீங்க. ஏன்னு சொன்னா இப்பவே நான் நிறைய படிச்சுட்டும் பார்த்துட்டும் தானே இருக்கேன் Atleast ஒரு 9yrs- ல இருந்து இப்ப வரை பார்த்த படமெல்லாம்(+ படிச்ச கதைகள்) count செஞ்சாலே நீங்க சொல்லற தண்டனையை நான் ஏற்கனவே கம்ப்ளீட் பண்ணி இருப்பேனே!

என்னோட honesty பாராட்டுனீங்க சரி, ராஜீவனுக்கு எப்ப அவருக்கு தேவைப்படுற - புரியவேண்டிய நியாயத்தை சொல்லி குடுக்கப் போறீங்க?
பிறந்த ஒரு வாரக் குழந்தையை பிரிஞ்ச (brigadier வேற) இவருக்கே இவ்வளவு வருத்தம் - மகளோட கொஞ்சம் நேரம் இருக்கும் போது கிடைக்கும் மன நிறைவு இதெல்லாம் உணர்கிறாரே, அப்ப அச்சுதனுக்கும் - பத்மினிக்கும் எவ்வளவு வலி இருக்கும் - குழந்தை இல்லாமல் இருப்பது - குழந்தையை இழப்பது இதையெல்லாம் விட குழந்தை இருந்தும் இல்லாமல் இருப்பது எத்தனை கொடுமை. பிரபாகரன் இவருக்கு செஞ்ச நியாயத்தை இவரு எப்ப தன் அப்பாக்கு செய்வார்? சாகற வரை இவரு நாட்டுக்கு சேவகனாவும், Blessi புருஷனாகவும் மட்டும் தான் இருப்பாருன்னா, அப்படிப்பட்ட feeling எனக்கு புரியவே வேண்டாம்னு நானும் சிருக்கு பதில் சொல்லிட்டேன் 😄
 
மலையாளம் பாட்டு தானே... போட்டுட்டா போச்சு...😒😒



Thanks Sindhu. As usual amazing video clips, Sindhu ma. Who said we can’t understand Malayalam? Second song is by K J Yesudhas and about a father (achchan) and his daughter (mole) ha:ROFLMAO: ha:ROFLMAO: ha:ROFLMAO:. Third song is about naming a baby👏🥰🥰🥰. Music is a universal language.
 
அப்பா, பொண்ணு part செம . கண் கலங்க வைத்தது. 👌
அடேய் ஜெய் ஏன்டா😃
 
Top