Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 31

Advertisement

எபி படிச்சு ஊர்மி மாதிரி சந்தோஷம் கோபம் வருத்தம் அழுகை(காலையிலயே அழ வச்சிட்டிங்க 🤧)னு கலவையான உணர்வு...காதலும் நிரம்ப இருந்தது...ப்ளஸி கேரக்டர் கதைல உயிரோட இல்லேனாலும் உயிர்ப்பான உணர்வுகளோட கூடவே பயணிக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்...awesome epi pavi ma😍😍😍😍😍

ரெண்டும் கொஞ்ச நேரம் கொஞ்சிகிட்டதுக்கு அடுத்த எபிலயே ஆப்பு வைக்கிற மாதிரி ஜெய் மேல ரத்னவேல கோபப்பட வச்சிட்டிங்க😤
 
Lovely & emotional epi..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ராஜீவன் ப்ளஸ்சி என்ன ஒரு லவ்.... 🥰 கண் கலங்க வைக்கிறாங்க.... அப்பா பொண்ணு அழகான மணித் துளிகள்....... ❤️

பிரபா என்ன மனுஷன் இவருன்னு எப்போவும் நினைக்க
வைக்குறாரு..... ❤️

ஜெய் எப்போவும் அதிரடி தான்.... 😄
 
Rajeevan , blessy love inda oru episode la avalo azhama ,azhaga soliteenga. Urmi,rajeev's closeness, understanding excellent.. last la urmi Yoda writing highlight. prabha's dialogues with his wife and rajeevan supero super.. pinreenga ji
 
Top