Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 2

Advertisement

நிறை சின்ன பொண்ணு அவளோட வயசுக்கு அப்பாக்கு கல்யாணம் ஆகிட்டா எங்க தன்னை விட்டுருவாரோன்னு பயம் 😔😔😔😔

தணலன் மனசுல யமுனா பத்தி என்ன நினைக்கிறான்‌ என்று தெரியல 🤔🤔🤔🤔
யமுனா அவன் பொண்ணை சமாதான படுத்த ஏதோ சொல்றான் அதை எல்லாம் மனசுல ஏத்தி கஷ்ட படாத கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிதல் வரும் 🤨🤨🤨🤨

யமுனா முதலில் நிறை மனசுல தான் இடம் பிடிக்கணும் போல 😉😉😉

நிறை அப்படி என்ன சொன்னாள் 🤔🤔🤔🤔🤔

தேவசேனா புருஷனுக்கு நல்லா மரியாதை கொடுக்கிற அவனை காதலிக்கும் போதே வசதி தெரிஞ்சு தான் காதலிச்ச அப்புறம் என்ன 😡😡😡😡😡

அவனுக்கே பதினோரு வயசில் பொண்ணு இருக்கும்போது பத்தொன்பது வயசு பொண்ணை எப்படி கட்டுவான் 🤦🤦🤦🤦🤦🤦

அமிர்தா சின்ன பொண்ணு அவளுக்கு சொல்லி புரிய வைக்கிறதை விட்டுட்டு இவரும் கல்யாணம் பேச வராரு 🥱🥱🥱🥱🥱

எல்லாம் வசதியான இடமா தான் பொண்ணு பார்த்து இருக்காங்க அப்புறம் எப்படி யமுனாவோட கல்யாணம் 🤔🤔🤔🤔🤔🤔
 
இரண்டாவது திருமணத்துக்கு இத்தனை வரண்.... எல்லாம் பணம் படுத்தும் பாடு... என்ன தான் குணம் இருந்தாலும் வசதி இல்லாட்டி பதினோரு வயது மகளோட இருப்பவனுக்கு பொண்ணு கொடுக்க முன் வருவாங்களா....

அவ அவளோட அப்பான்னு இருக்கும் போது இடையில வர்ற புது உறவை ஏத்துக்கிறது நிறைக்கு கடினம் தான்.... அவளுக்கு புரிய வச்சுட்டு தணலன் கல்யாணம் பண்ணி இருக்கலாம்.... இப்போ கஷ்டப்படுறது யமுனா தான்.....

தேவா எவ்வளவு ஆணவம் அதிகாரம்.... எப்படி தான் காதலிச்சு கல்யாணம் பண்ணினாளோ...
 
ரொம்ப கஷ்டம் போல யமுனா. இந்த அப்பா மகள்
உடன் கலந்துறவாடுவது
அமிர்தா சின்ன பிள்ள
அண்ணனுக்கு தெரிய வேண்டாமா
 
thanalan first wife ena ananga nu theriyalaye
analum intha deva ku ivlo head wait agathu
yamuna paavam
nirai yamuna va purinjukuvala
 
Top