Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

first இந்த story ongoing la படிச்சபோது ரொம்ப stress ஆ feel பண்ணி read பண்றது stop பண்ணிட்டு story முடிஞ்சப்ப படிச்சேன்.....

ஆனா இந்த time very entertaining and interesting to see all your comments....
உங்களோட guessing எல்லாம் very impressive....
இப்ப படிக்க ரொம்ப jolly ஆ இருக்கு @Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84

Rp ரொம்ப happy ah feel pannuvanga @RudraPrarthana
 
சரண் யாருக்கு தாலி கட்டுறானோ அவ தான் கீர்த்தி.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
இப்போ வந்து வம்பு பண்றாளே இவ கழுத்தில் தான் கட்டி இருப்பான்...
வெறும் கயிறு மட்டும் தான் கட்டுனான் அதில் மஞ்சளோ வேற எதுவும் இல்லாமல் பூஜை அறையில் இருந்த மஞ்சள் நிற கயிறை தான் கட்டுனதா சொன்னாங்க அதனால் அதை இவ கழட்டி போட்டு போயிடுவா என்று நினைக்கிறேன் 🤭🤭🤭🤭🤭
 
அடியாத்தி இது என்ன இவ்வளவு பயங்கரமா இருக்கு 😱😱😱😱😱😱
கீர்த்தி சரண் வீட்டுக்கு வந்தப்பவே குழந்தையோட வந்திருப்பான்னு கெஸ் பண்ணேன்... பிரகாசம் எதோ குளறுபடி பண்ணினதாள அவ கலங்கமகிட்டதா நினைகிற கீர்த்தி சரண் கிட்ட கெட்ட பேர் வாங்கி அவன் லைஃப் விட்டு போகனும் நினைக்கிற இல்லைனா மோசமாக நடக்க வேண்டிய அவசியம் இல்லைதான... சரண் கீர்த்தியை மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணி ஹாப்பியா இருக்க இப்படி பன்றான்னு நினைக்கிறேன்🫣🫣🫣
 
இவ கீர்த்தி இல்லன்னா சரண் ஃபாரின்ல இருந்து வந்தப்போ பிரகாசம் தானே கூட்டிட்டு வந்தார் அவர் மகளை அவருக்கு தெரியாதா தீபிகாவால கூடவா புது கீர்த்திக்கு பழைய கீர்திக்கு வித்தியாசம் தெரியல... நீங்க சொல்ற டிவின்ஸ் லாஜிக் இடிக்குது சிஸ்டர் @Udhaya@udhi @Mathy @Ram priya @Sathya velusamy சரண் குழம்புறான் ஆனா அவ அப்பா அம்மா தெளிவா இருக்காங்க இது எப்படி :unsure: :unsure:
 
இப்போ வந்து வம்பு பண்றாளே இவ கழுத்தில் தான் கட்டி இருப்பான்...
வெறும் கயிறு மட்டும் தான் கட்டுனான் அதில் மஞ்சளோ வேற எதுவும் இல்லாமல் பூஜை அறையில் இருந்த மஞ்சள் நிற கயிறை தான் கட்டுனதா சொன்னாங்க அதனால் அதை இவ கழட்டி போட்டு போயிடுவா என்று நினைக்கிறேன் 🤭🤭🤭🤭🤭
அப்பாவை பழி வாங்க அதையும் செய்வானு தோணுது... ரகசியம் பிரகாசம் கிட்ட இருக்கு :mad: :mad:
 
இவ கீர்த்தி இல்லன்னா சரண் ஃபாரின்ல இருந்து வந்தப்போ பிரகாசம் தானே கூட்டிட்டு வந்தார் அவர் மகளை அவருக்கு தெரியாதா தீபிகாவால கூடவா புது கீர்த்திக்கு பழைய கீர்திக்கு வித்தியாசம் தெரியல... நீங்க சொல்ற டிவின்ஸ் லாஜிக் இடிக்குது சிஸ்டர் @Udhaya@udhi @Mathy @Ram priya @Sathya velusamy சரண் குழம்புறான் ஆனா அவ அப்பா அம்மா தெளிவா இருக்காங்க இது எப்படி :unsure: :unsure:
ஒருவேளை ஒரிஜினல் கீர்த்திய அவ தான் எங்காவது மறைச்சு வச்சிருக்கலாம். அதை சொல்லி மிரட்டி இவங்க இரண்டு பேரையும் தன்னோட இஷ்டத்துக்கு நடத்துவாலா இருக்கும். 🤣🤣🤣🤣🤣
 
எதுக்கு அப்படி செய்யணும் பிரகாசம் அரசியல்வாதி ஆட்கள் வச்சு கண்டுபிடிக்க முடியாத
 
இவ கீர்த்தி இல்லன்னா சரண் ஃபாரின்ல இருந்து வந்தப்போ பிரகாசம் தானே கூட்டிட்டு வந்தார் அவர் மகளை அவருக்கு தெரியாதா தீபிகாவால கூடவா புது கீர்த்திக்கு பழைய கீர்திக்கு வித்தியாசம் தெரியல... நீங்க சொல்ற டிவின்ஸ் லாஜிக் இடிக்குது சிஸ்டர் @Udhaya@udhi @Mathy @Ram priya @Sathya velusamy சரண் குழம்புறான் ஆனா அவ அப்பா அம்மா தெளிவா இருக்காங்க இது எப்படி :unsure: :unsure:
ராதி sis twin எல்லாம் இருக்காது... ட்வின்ஸ் ஆ இருந்தா குடும்பத்துல ஒருத்தருக்கு கூடவா தெரியாம இருக்கும்... பிரகாசம் பண்ணாத தப்பா... இவ அவருக்கு illegal குழந்தையா இருக்கும்... யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணாம ஏமாத்தியிருப்பாரு... so same method ல பழி வாங்குறா அவரை... அவர் பொண்ணு கல்யாணம் பண்ணாம கன்சிவ் ஆ இருக்கும் போது அவருக்கு எப்படி வலிக்கும் ன்னு காட்டுறா... அப்படி தான் நான் நினைக்கிறேன்.... உண்மையா தெரியல...
 
Top