Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை -11

Advertisement

திலோவ நினைக்கும் போது ரொம்பவும் கவலையாக இருக்கிறது. கரண் மாதிரி ஒரு நல்லவருக்கு பெண்ணா பிறக்காமலே இருந்திருக்கலாம்.
:LOL::LOL::LOL:நன்றி சகி 🥰🥰🥰
 
🤓🤓🤓 அடேய் சுஜித் உன்னை பொட்டலம் கட்டி கொண்டு போயாச்சு 😜😜😜😜 இனி ஒவ்வொரு பார்ட்ஸ்ஸா பிரிச்சு எடுத்துடுவாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஏம்மா திலோ நீ காதலை சொன்ன 😚😚 அவனும் பதிலுக்கு அவனை பத்தின உண்மைய வெளிப்படையா சொன்னான் 🥺🥺🥺🥺 இதுக்கு ஏன் இவ்வளவு அழுகை 😣😣😣😣😣 அவன் உன்னை காதலிச்சு ஏமாத்தின மாதிரி 😨😨😨😨😨😨

அவனை ஏத்துக்கணுமா வேண்டாமா என்று யோசி🤔🤔🤔🤔

அடேய் கரண் உனக்கே சொத்துல உரிமை கிடையாது 😈👿😈 இதுல உன் ரெண்டாவது பொண்டாட்டி வேற கூட சேர்ந்து திட்டம் போடுறாளா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


கீர்த்தி கதிர் நடுவுல ஏதும் இருக்குமா 🤔🤔🤔🤔
பாவம் அது என்ன பண்ணும் பிஞ்சு மனசு 🥰🥰😂😂
 
Top