மனம் கொத்தி பறவை -11

Advertisement

🤓🤓🤓 அடேய் சுஜித் உன்னை பொட்டலம் கட்டி கொண்டு போயாச்சு 😜😜😜😜 இனி ஒவ்வொரு பார்ட்ஸ்ஸா பிரிச்சு எடுத்துடுவாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஏம்மா திலோ நீ காதலை சொன்ன 😚😚 அவனும் பதிலுக்கு அவனை பத்தின உண்மைய வெளிப்படையா சொன்னான் 🥺🥺🥺🥺 இதுக்கு ஏன் இவ்வளவு அழுகை 😣😣😣😣😣 அவன் உன்னை காதலிச்சு ஏமாத்தின மாதிரி 😨😨😨😨😨😨

அவனை ஏத்துக்கணுமா வேண்டாமா என்று யோசி🤔🤔🤔🤔

அடேய் கரண் உனக்கே சொத்துல உரிமை கிடையாது 😈👿😈 இதுல உன் ரெண்டாவது பொண்டாட்டி வேற கூட சேர்ந்து திட்டம் போடுறாளா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


கீர்த்தி கதிர் நடுவுல ஏதும் இருக்குமா 🤔🤔🤔🤔
 
Last edited:
அடப்பாவி கரணு. நீயெல்லாம் அப்பனாடா 😬😬😬😬😬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
திலோ இந்த சேனாவோட வார்த்தைகள்ல உறைஞ்சு உடைஞ்சு போயி நிக்காம இனியாரையும் நம்பாம உன்ற லைப்போட அடுத்த டிசிசனை எடு. முன்னேறிப் போ.
இந்த ஹல்க்குப்பய நெஞ்சுல கொள்ளிக்கட்டைய எடுத்து போட்டுட்டான். இதுக்கு மேல திலோ அப்பங்கிற பேருல இருக்குறவன். சரியான குள்ளநரிகூட்டம். பெத்த பொண்ணு ரத்தத்தையே குடிக்க நெனைக்கிறான்.
 
அடப்பாவி... நீ உண்மையை தான் சொன்னியா... சேனாகிட்ட இதை எதிர்பார்க்கல... 😐😐😐😐
பாவம் திலோ.... ☹️☹️☹️☹️ அவளுக்குன்னு ஆசையா எதிர்பார்த்த உறவும் இப்படி.... 😞

கரண் 🤬🤬🤬🤬🤬 இப்படி ஒரு அப்பா அவளுக்கு இல்லாமலே இருந்துருக்கலாம்.... சொத்து மட்டும் இல்லைனா அவளை தேட கூட ஆள் இல்லை.....
 

Advertisement

Advertisement

Back
Top