கரை தாண்டி வா காதலே - அறிவிப்பு

Advertisement

கதை நன்றாக உள்ளது சகோதரி இருந்தாலும். மெளனத்தின் மறுபக்கம் கதை மாதிரி இந்த கதை என்னோட மனசுல ஒட்டல. மெளனத்தின் மறுபக்கம் கதை ல ரொம்ப அழகா எழுதி இருப்பிங்க. ஒவ்வொரு வார்த்தையும் அழகா இருக்கும். சகோதரி இது என்னோட தனிப்பட்ட கருத்து தான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
நன்றி சிஸ் ❤️
 
Enakku intha story romba pidichirunthathu.. futuristic view what you have described was nice... 🙂
 

Advertisement

Advertisement

Back
Top