"எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணுனா, உனக்கெதுக்கு கண்ணு வேற்குது?....."
டேய், டேய், விஷ்ணு....
நீ ஒரு இரக்கமே இல்லாத ஈரப்பலாக்கா டா .....
இந்த மாதிரி அவளை போட்டு வதைக்கிறே...
அடேய் உன்னைய பாக்க வந்து புள்ளய வான்ட்டடா வாக்குமூலம் தரவச்சிட்டியே டா.
Thank you sisWow சிந்து அவ மனசுல இருக்கிறத சொல்லிட்டா
ஆனாலும் விஷ்ணு நீ சரியான கேடி. உன்ன என்னனு தான் வெச்சு சமாளிக்கறாங்களோ மம்மி.![]()
Thank you sisதலைவா இந்த சுண்டைக்காய் தான் வேணுமா![]()