ஏனோ வானிலை மாறுதே!!! டீசர்

Advertisement

டீசர்​

ஆதவனின் வெப்பம் போல் அனைவரையும் எட்ட நிற்க வைக்கும் நாயகன்.
தனக்கானவளிடம் உருகும் பனியாவது ஏனோ ?

குமரி வடிவில் குழந்தை, தென்றலென அன்பால் அனைவரையும் அரவணைக்கும் நாயகி.
தன்னவனிடம் மட்டும் சூறாவளியாவது ஏனோ ?

நாயகன் - யாதவ் கிருஷ்ணா
நாயகி - ஷிவானி

காதலால் தன்னிலை மறந்த இரு துருவ நட்சத்திரங்கள் எப்படி ஒரு கோட்டில் இணைய போகிறார்கள் ?
சின்ன சீண்டல்!! செல்ல சண்டைகள்!!
என இனி உங்களிடம் பஞ்சாயத்து வைக்க காத்திருக்கிறார்கள் .......

கூடவே ஒரு பச்சை மண்ணு நான்.
இந்த தளத்திற்கு புது வரவு. சும்மா ஒரு முயற்சி, உங்கள் ஆதரவு கண்டிப்பாக வேண்டும்!!!!

?????? சீக்கிரம் வருகிறேன் ??‍♀️??‍♀️??‍♀️??‍♀️??‍♀️??‍♀️ சண்டைக்கோழிகளுடன்?
Wow.. A gud start.. Keep going. Best of luck ?
 

Advertisement

Advertisement

Back
Top