Saro Well-known member Member Jul 27, 2024 #22 Mrs.Gnanasekarr said: நல்லது நடந்தால் சந்தோஷம் Click to expand... நடத்தி வைச்சிடுவோம்
Saro Well-known member Member Jul 27, 2024 #23 Janavi said: Welcome sis இரண்டு பேரின் பயம்,கஷ்டம், புரிதல்.... Click to expand...
Saro Well-known member Member Jul 28, 2024 #26 Mahalakshmi Babu said: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கொடுத்திருக்கிறீர்கள். Click to expand...
Dharani Well-known member Member Jul 28, 2024 #28 நிம்மதியா வெளிய போக முடியுதா இம்புட்டு யோசிக்க வேண்டி இருக்கு... இப்போ எல்லாம் taste விட பாக்க அப்பீடைஸ்யா இருந்தா தான் அதை சாப்பிடவே எடுக்குறங்க
நிம்மதியா வெளிய போக முடியுதா இம்புட்டு யோசிக்க வேண்டி இருக்கு... இப்போ எல்லாம் taste விட பாக்க அப்பீடைஸ்யா இருந்தா தான் அதை சாப்பிடவே எடுக்குறங்க
Saro Well-known member Member Jul 28, 2024 #29 Dharani said: நிம்மதியா வெளிய போக முடியுதா இம்புட்டு யோசிக்க வேண்டி இருக்கு... இப்போ எல்லாம் taste விட பாக்க அப்பீடைஸ்யா இருந்தா தான் அதை சாப்பிடவே எடுக்குறங்க Click to expand... Onlineல order பண்றது வேற சுத்தம் சுகாதாரம் எல்லாம் கிலோ என்ன விலை நிலை தான்
Dharani said: நிம்மதியா வெளிய போக முடியுதா இம்புட்டு யோசிக்க வேண்டி இருக்கு... இப்போ எல்லாம் taste விட பாக்க அப்பீடைஸ்யா இருந்தா தான் அதை சாப்பிடவே எடுக்குறங்க Click to expand... Onlineல order பண்றது வேற சுத்தம் சுகாதாரம் எல்லாம் கிலோ என்ன விலை நிலை தான்
Mathy Well-known member Member Jul 29, 2024 #30 நைஸ் எப்படியோ பொண்டாட்டியை சமாளிச்சு tour க்கு கிளம்பிட்டான்..... வந்த இடத்துல வாயை கட்டி நல்ல பேர் வாங்கிடுடா...
நைஸ் எப்படியோ பொண்டாட்டியை சமாளிச்சு tour க்கு கிளம்பிட்டான்..... வந்த இடத்துல வாயை கட்டி நல்ல பேர் வாங்கிடுடா...