இறகு - 13

Advertisement

நைஸ் 🥰🥰🥰🥰

எப்படியோ பொண்டாட்டியை சமாளிச்சு tour க்கு கிளம்பிட்டான்..... 🤭🤭🤭🤭

வந்த இடத்துல வாயை கட்டி நல்ல பேர் வாங்கிடுடா... 😁
ஹா ஹா நல்லா வாங்குவாரு 😂
 
போற இடத்துல அங்க இருக்க ஸ்பெஷல் பூட் தேடி தேடி சாப்புடுற அஜய்க்கு இது கஷ்டம் தான்...🫤🫤

பட் அவனும் யோசிக்கணும்... நம்ம ஹெல்த்க்காக சக்ரிபய்ஸ் பண்ணலாம்னு.... 🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top