முகம் காட்டு முழு நிலவே 19

Advertisement

காதலிக்க தெரிஞ்சவருக்கு அம்மாகிட்ட உண்மைய சொல்லி கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லை..... கடைசில கோதையையும் கல்யாணம் பண்ணி பர்வதத்துக்கு துரோகம் பண்ணியிருக்கார் வாசுதேவன்.... 😡 கல்யாணம் ஆணவருன்னு தெரிஞ்சும் கோதையும் சம்மதிச்சு இருக்காங்க.... 😤

கோதை பொண்ணோட பையன் தான் முகுந்தனா....
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. அடப்பாவி காதலிச்ச பொண்ணை பத்தி சொல்லாம அம்மாக்காரி பேச்சுக்கு மண்டைய ஆட்டிட்டு இப்ப வந்து நிக்கற பிரச்சினைக்கு மூலகாரணமே இங்கன தான் ஆரம்பிக்குதா?.
 
வாசுதேவன் தொழிலில் தான் புலி போல அவருடைய சொந்த வாழ்க்கையை அவரால் தீர்மானிக்க முடியாத மனிதர்.
 
காதலிக்க தெரிஞ்சவருக்கு அம்மாகிட்ட உண்மைய சொல்லி கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லை..... கடைசில கோதையையும் கல்யாணம் பண்ணி பர்வதத்துக்கு துரோகம் பண்ணியிருக்கார் வாசுதேவன்.... 😡 கல்யாணம் ஆணவருன்னு தெரிஞ்சும் கோதையும் சம்மதிச்சு இருக்காங்க.... 😤

கோதை பொண்ணோட பையன் தான் முகுந்தனா....
ம்.. சரியாக சொன்னீங்க. எந்த காலத்திலும் நியாயப் படுத்த முடியாத தவறு. உங்கள் அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி தோழி. 🤩🤩🤩
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. அடப்பாவி காதலிச்ச பொண்ணை பத்தி சொல்லாம அம்மாக்காரி பேச்சுக்கு மண்டைய ஆட்டிட்டு இப்ப வந்து நிக்கற பிரச்சினைக்கு மூலகாரணமே இங்கன தான் ஆரம்பிக்குதா?.
அம்மா என்றால் கையில் கரண்டி வச்சு இருக்கணும். நம்ம தேனம்மாள் பாட்டி பேட்டை ரவுடி ஆச்சே. அதான் மனுஷன் பயந்து நடுங்கி விட்டார். உங்கள் அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி தோழி.🤩🤩🤩🤩
 
Advertisement

Advertisement

Back
Top