முகம் காட்டு முழு நிலவே 19

Advertisement

வாசுதேவன் தொழிலில் தான் புலி போல அவருடைய சொந்த வாழ்க்கையை அவரால் தீர்மானிக்க முடியாத மனிதர்.
🤣🤣🤣. சரியாக சொன்னீங்க. உங்கள் அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி தோழி.🤩🤩🤩🤩
 
பிரச்சனையை தொடங்கி வச்சது வாசுதேவன் 😡
அம்மாவிடம் சண்டை போட்டு தனது மனதில் இருப்பதை நிறைவேற்றி இருக்கணும் அதைவிட்டுபுட்டு இரண்டு பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு ...,
இந்த பிரச்சனை எங்கே வந்து இருக்கு இப்போ ...
 

Advertisement

Advertisement

Back
Top