என்னடா இது அதிராவோட அட்வைஸை கேட்டு தீயா வேலை செஞ்சு சிக்ஸ் பேக் வச்ச சிங்கமா வந்து நிப்பான் என்று நினைச்சா இன்னும் அதே தொப்பை வச்ச சிங்கம் தான் இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியல
லஞ்சம் கேட்குறதே தப்பு இதுல சண்டை வேற
அதிரா லைட்டா சிரிச்சதுக்கு இவன் வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டான்
. Three more skeletons, aiyoh IPC 55 gi, how many more bodies ma? Ahilan seems to climb three feet up and sliding down two feet =1’, ha, ha . 22days to go ma and counting down, just a little help to remind you like Ahilan reminding Athiradi Athira,
அகிலனோட ஜிம் training இப்படி பருப்புப்போடி சாதத்தோட முடிஞ்சுருச்சே அநியாயமா.
சந்துரு sharp தான். ஆனால் அகிலன் அந்த மயக்க நிலையிலும் வாயை விடாமல் steady-ஆ தான் இருக்கான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.