Nithya nithu💙💗 Oct 21, 2024 என்ன ஆச்சி ஜீ ரொம்ப நாளா ஆளே காணாம போய்ட்டீங்க உங்க தலைவனுக்கு கல்யாணம் ஆக போற நேரத்துல நீங்க காணோம் சீக்கிரம் வாங்க கல்யாண சாப்பாடு சாப்பிட
என்ன ஆச்சி ஜீ ரொம்ப நாளா ஆளே காணாம போய்ட்டீங்க உங்க தலைவனுக்கு கல்யாணம் ஆக போற நேரத்துல நீங்க காணோம் சீக்கிரம் வாங்க கல்யாண சாப்பாடு சாப்பிட
RudraPrarthana Oct 1, 2024 ஹாய் பேபி எங்க உங்களை ரொம்ப நாளா காணலை... Hope you are doing good and everything is fine... Do come soon darling
ஹாய் பேபி எங்க உங்களை ரொம்ப நாளா காணலை... Hope you are doing good and everything is fine... Do come soon darling
உதயா Sep 18, 2024 @RudraPrarthana ஜி அலரை ஜெயிலுக்கு அனுப்ப தளிரும் ரெடி எங்க தலைவனும் ரெடி நாங்களும் ரெடி நீங்கள் மட்டும் தான் ரெடி ஆகல
@RudraPrarthana ஜி அலரை ஜெயிலுக்கு அனுப்ப தளிரும் ரெடி எங்க தலைவனும் ரெடி நாங்களும் ரெடி நீங்கள் மட்டும் தான் ரெடி ஆகல
உதயா Sep 17, 2024 @RudraPrarthana சிஸ் அந்த லூசுங்க பேசுனதை பார்த்து நீங்களே கன்பியூஸ் ஆகிட்டிங்களா ஆளையே காணோம்