வாவ்.. எனக்குத்தான் பெரிய சர்ப்பரைஸ். உங்க வாரத்தைங்க ஒரு பக்கம் பனியை அள்ளிக் கொட்டியிருக்கு.. இன்னொரு பக்கம் கையில் பிரம்பு வச்சிட்டு நிக்கற வாத்தியாரையும் ஞாபகப்படுத்துது. நானும் சிந்து அளவு அதிபுத்திசாலி இல்ல, பைரவி அளவுக்கு சங்கீதம் சுத்தமா தெரியாதவளும் இல்ல. ஏதோ கொஞ்சம் சின்ன வயசுல கத்துக்கிட்டது. இப்ப எழுதறது ஏதோ ஒரு தேடல்ல வருது.எதாவது ராகத்தில், சொன்ன விஷயத்தில் தப்பா இருந்தா அன்பாவோ, தலையில் ஒரு சின்ன கொட்டு வச்சோ சொல்லுங்க. திருத்திக்கறேன். போகப்போக படிக்க உங்களுக்கு பிடிச்சிருந்தா தன்யளானேன்னு நினைச்சுக்கறேன்.. மிக்க நன்றி சிஸ்..யாரும்மா நீ? இத்தனை நாள் எங்கிருந்த? ஆல்ரெடி நிறைய கதை படிக்கறதால, கொஞ்சம் புது writers பக்கம் போக முடியல... பேர் நல்லார்ந்தா சோறும் நல்லா இருக்கும்னு நம்பறவ நான்... உன் கதையின் பெயரில் மதி மயங்கி படிக்க ஆரம்பிச்சா.... What a surprise... செவிக்கு உணவு இதமாக இருக்க... வயிற்றுக்கு உணவு பதமாக இருக்க.... மதம் பிடிக்க வைக்கிறது உன் எழுத்து நடை... நூறு சதம் உன் திற மைக்கு...but but நீயும் எல்லா writers போல இஃகு வெச்சு தான் முடிச்சிருக்க .... What to do? ரோஜாவின் மணமும் , மென்மையும் ரசிக்க முட்களை பொறுத்து தான் ஆக வேண்டும். Let's c... சங்கீதம் என் உற்ற தோழி... சிந்து அளவுக்கு expert இல்ல... பைரவி அளவு சூன்யம் இல்ல.... ரசிக்க தெரியும்... நிரவல் சரியாக தெரியாவிட்டாலும்
நிரடல் உடனே தெரிந்து விடும்...