மயூரநாதம் - 19

Advertisement

Adei.. adhi payale .. malaviku ezhudhunadha apdiye kanmaniku kamichutiya.. Ava ore madheii dress potadha ivanukku sadhagama mathikitan. Avala nijamave love pannuda. En nambikaya kapathu.

Indha epiyum malavi deva romance konjam kammi dhan. Andha padhi honeymoon Inga comments pathu than purinjadhu.

Padhi honeymoon padhi kalyanam.. malavi kalakara po.. 🤩🤣🥰
இதுவே அதிகமா பட்டுச்சு. இது குறைவுன்னா என்ன பண்றது.. பாதி கல்யாணம் பாதி ஹனிமூன் மாளவிக்கு கேட்கிற வரைக்கும் ஷேர் பண்ணுவீங்க போலயே.. 😁😆😅🤣

ஆதி நம்பிக்கையை காப்பாத்துவான்னு நினைக்கிறீங்க? 😁😃😍🥰
 
நிஜமா நான் வெறும் முத்தத்தோட நிறுத்திட்டான்னு அர்த்தத்தில் தான் அதை எழுதினேன். நீங்க தேவா மாதிரி ஏடாகூடமா கற்பனை பண்ணா கம்பெனி பொறுப்பில்லைங்க..

கண்மணி காதல் மயக்கத்தில் இருக்கா.. அதான் இப்படி..
நம்பிட்டோம் .. விடுங்க விடுங்க.. யாராவது பொது ஆள் சொல்லட்டும். இதுக்கு அர்த்தம் என்னன்னு.. 😋🥰😂😍🤩😏
 
Adei.. adhi payale .. malaviku ezhudhunadha apdiye kanmaniku kamichutiya.. Ava ore madheii dress potadha ivanukku sadhagama mathikitan. Avala nijamave love pannuda. En nambikaya kapathu.

Indha epiyum malavi deva romance konjam kammi dhan. Andha padhi honeymoon Inga comments pathu than purinjadhu.

Padhi honeymoon padhi kalyanam.. malavi kalakara po.. 🤩🤣🥰
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.. ஆதியை நம்பினா நட்டாத்துல விடுவான்னு தான் எனக்கு தோணுது.. பாப்போம். வெயிட் அண்ட் வாட்ச்..😂😋
 
ஆதி அவ்ளோ மோசமானவனா? பாப்போம்.. அவன் ஒருவேளை திருந்திட்டா..
 
Adei.. adhi payale .. malaviku ezhudhunadha apdiye kanmaniku kamichutiya.. Ava ore madheii dress potadha ivanukku sadhagama mathikitan. Avala nijamave love pannuda. En nambikaya kapathu.

Indha epiyum malavi deva romance konjam kammi dhan. Andha padhi honeymoon Inga comments pathu than purinjadhu.

Padhi honeymoon padhi kalyanam.. malavi kalakara po.. 🤩🤣🥰
எனக்கு ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆர்மி தான் தெரியும் இங்க தான் பா முதல் முறையாக வில்லனுக்கு ஆர்மி ஆரம்பிச்சுருக்காங்க🙃🙃🙃
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மாளவிகா..... பாட்டு தான் நல்லா பாடுவா என்று பார்த்தால் பேச்சு அதுக்கும் மேல சூப்பரா இருக்கே 🥰🥰🥰🥰

தேவா.... கண்மணி _ ஆதி கல்யாணம் பற்றி ஏன் அவன் மயிலம்மாவிடம் சொல்லாமல் இருக்கான் 🙄🙄🙄
 
நன்றி சிஸ்.. இன்றைய பதிவில் பதில் இருக்கு.. 🤩🤩🥰🥰🥰
 
எனக்கு ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆர்மி தான் தெரியும் இங்க தான் பா முதல் முறையாக வில்லனுக்கு ஆர்மி ஆரம்பிச்சுருக்காங்க🙃🙃🙃
ஆதி வில்லனா கதாநாயகனான்னு எனக்கே டவுட் வருது..😁😃🤣😅
 
Advertisement

Advertisement

Back
Top