மயூரநாதம் - 20

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களுக்கு,

மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

மயூரநாதம் - 20
 
ஆதி அரிச்சந்திரனோட மறு பிறவி நீதான் 🤣🤣🤣🤣🤣

தேவா அவன் வெறும் வாயிலே பீபீ ஊதுறான் 😝 😝 😝 நீயும் மெய் மறந்து கேட்டு கிட்டு இருக்க 😨😨😨😨😨😨

மாளவி உன்னை கல்யாணம் செஞ்ச பிறகு எங்க ஹீரோ அறிவு கொஞ்சம் குறைஞ்சிருக்கு 😣😣😣😣😣


நந்தா கொஞ்சம் சந்தேகம் இருக்கத் தான் செய்யுது 🤭🤭🤭🤭
 
Last edited:
அன்பு நட்பூக்களுக்கு,

மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

மயூரநாதம் - 20
என்னடா நடக்குது இங்க? இந்த ஆதி , ஆ அந்தமா கதையையே மாத்திட்டான்... Diary la எப்படி ctrl F மாளவி, ctrl V Kanmani பண்ண முடியும்? கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரலியே
 
ஆதி இஸ் நைஸ் கை‌‌... பச்சோந்தித்தனம் னா என்னன்னே தெரியாத நல்ல பையன்.

தேவாவை பச்சை மண்ணா வளரத்திட்டாங்க. இந்த மாளவியாச்சும் அவனை புத்திசாலி புருஷனா வளர்க்குதான்னு பாப்போம்..

அதென்ன தேவா அஜால்குஜால்க்கு மயூரியை இம்ப்ரஸ் பண்றான் போல..🤩🥳😜🤭😎😇🩷💘💝
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரீடர்ஸ் டூ ஆதித்யா....👇👇👇👇

compressed_gm_40_img_214272_22bf5039_1688997211940_sc.jpg

ஏன் டா தேவா.... அவன் தான் உருட்டோ உருட்டு என்று உருட்றானா 😯😯😯
நீ என்னடான்னா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி வாயை பொலந்துட்டு பார்த்துட்டு இருக்க 😥😥😥😥

உன்னை கேள்வி ஞானம் அதிகம் உள்ளவன், அதிபுத்திசாலி, சகலகலாவல்லவன் என்று நினைச்சிருந்தோம் 😧😧😧 மாளவிகாவுக்கு இருக்கும் முன்யோசனை கூட உனக்கு இல்லாமல் போச்சே 😯😯😯😯

இதில் நம்பிக்கை தான் எல்லாம் என்று நந்தாகிட்ட டயலாக் வேறு 😟😟😟😟
 
என்னடா நடக்குது இங்க? இந்த ஆதி , ஆ அந்தமா கதையையே மாத்திட்டான்... Diary la எப்படி ctrl F மாளவி, ctrl V Kanmani பண்ண முடியும்? கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரலியே
அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல பதில் கிடைக்கும் மா.... ❤️💞💗💕
 

Advertisement

Advertisement

Back
Top