Soup boy நல்ல term புடிச்சிருக்கீங்கஇறுதி வரிகள் கசக்கும் நிஜம். ஆனால் அதையெல்லாம் நம்ம soup boy assault -ஆ மாத்திகாட்டுவாரு அவரோட நடத்தையால.
அநேகமா Love success ஆன soup boy நம்ம அகிலனா தான் இருப்பான்.
விஷுவை பார்க்க பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் ஒன்னும் செய்யறதுக்கில்லை.
மான்சி அப்பா மேல தான் சந்தேகமா இருக்கு.