இ.பி.கோ. 55 - அத்தியாயம் 19

Advertisement

இறுதி வரிகள் கசக்கும் நிஜம். ஆனால் அதையெல்லாம் நம்ம soup boy assault -ஆ மாத்திகாட்டுவாரு அவரோட நடத்தையால.

அநேகமா Love success ஆன soup boy நம்ம அகிலனா தான் இருப்பான்.

விஷுவை பார்க்க பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் ஒன்னும் செய்யறதுக்கில்லை.

மான்சி அப்பா மேல தான் சந்தேகமா இருக்கு.
Soup boy நல்ல term புடிச்சிருக்கீங்க 😝 நன்றி சிஸ்🙏
 
பார்வையாலயே ஒருத்தரை ஒருத்தர் எரிச்சுட்டு இருந்தானுங்க நல்லவேளை பத்திக்கிறதுக்குள்ள அதிரா வந்துட்டா 🤭🤣

அதிரா தெளிவா விசுகிட்ட சொல்லிட்டா அகிலன் மேல அவ பிடித்தத்தை ....😍 கஷ்டமா இருந்தாலும் அவன் ஏத்துக்க தான் வேணும்....

எப்போ அகிலன்கிட்ட சொல்லப் போறா.....😊
கதை முடியறதுக்குள்ள சொல்லிடுவா😝
 
போக போக பிடிக்கும்னு நீயா முடிவு பண்ணிக்கிட்டா அதிரா என்ன பண்ணுவா விஷு...நீ அமைதியா விலகுறது தான் நல்லது... அதிராக்கு இருக்கிற குழப்பம் எப்டி தீரும் :unsure:
விஷுவுகு இப்போ வேற வழி இல்லை. அதிராவை சரிபண்ண ஹீரோ சார் இருக்காரே
 
இன்னும் ரெண்டு அப்டேட்ஸ்ல கதை முடிஞ்சிடும். அப்போ இந்த இபிகோ வை தெரிஞ்சிக்கலாம்😬
இரண்டு அப்டேட் தானா????:eek::eek::eek: இன்னும் கொஞ்சம் எழுதுங்க
 
Ji உங்களை RP story la தான் பார்ப்பேன்....
ஒரு வேளை இந்த இ.பி.கோ RPயா? Part consider பண்ணலைனா
அந்த 7 கதை கூட மேட்ச் ஆகுதே :unsure: :unsure: :unsure:

ஆனா இதே time ல மழை update ம் இன்னைக்கு வந்திருக்கு... 😳 😳
RP competitionala kalanthukala sonangale 🥰🥰... Nan padikora stories ungalai parka mudiyarathila 😎😎😎😎

 
Nan padikora stories ungalai parka mudiyarathila
:D :D :D :D நிறைய புது ஆத்தர்ஸ் இருக்குறதால எல்லா storyம் படிக்க டைம் கிடைக்கறது இல்லை ஜி.....நான் ரொம்ப நாளா follow பண்ற authors stories continue பண்றேன்....அப்பப்போ புது stories நம்ம friends comments parthu படிக்கிறேன்....
 

Advertisement

Advertisement

Back
Top