ஊர் பேசும் ஓவிய சிலையே - 17

Advertisement

அருமை... உங்களுக்கு உலகம் புரிய உங்க பொண்ணு வாழ்க்கை தான் பலி ஆகி இருக்கு ராஜேந்திரன்...
ரகுவரன் ஏதோ சரியில்ல உன் கிட்ட... இந்த பொண்ணு இவனை போய் நம்புற
எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா நல்லவங்களா மாத்துவோம் :D:D:D
 
ரகுவரன்... 😡 😡

உனக்கும் உன் அத்தை புத்தி தானு இருக்கும்...😡😡

இவளும் இவனோட பேச்சை கேட்டு கொஞ்சம் கொஞ்சமா மாற தன போறா...:confused::confused:

ராஜேந்திரன்... ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன :ROFLMAO::ROFLMAO:

மயூரி பாட்டி கிட்ட பேசுனது 🥺😢

வாழ்த்துக்கள் தேவசேனாதிபதி ஐரிஸ் மயூரி :love::love::love:💐💐

அடுத்த எபிக்கு வைட்டிங் சிஸ்
இவங்கயெல்லாம் சொன்ன புரிஞ்சுக்குற ஆளுங்க இல்ல பாட்டுதான் திருந்தனும் நன்றி சகி 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top