மயூரநாதம் - 28

Advertisement

கண்மணி ஆதி.. என்னமோ எனக்கு இவங்க சண்டை மாளவி வாழ்க்கையில் புயல் வீசப்போகுதுன்னு தோணுது. அந்த கௌதமாலா வர்ணணையை விட கோஸ்டாரிக்கா வர்ணனை அப்பா.. செம.. வெனிலா பூக்களால் அவள் வெட்கம் மறைந்தது.‌

நினைச்சு பார்த்தாலே கேக் வாசனை வருது. கதை முடிஞ்சதும் ரைட்டரே வெனிலா ப்ளேவர் கேக்.. கோக்கோவா பேஸ்டிரீஸ் வாங்கி அனுப்பறீங்க
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தேவா.... எதிரில் இருப்பவன் உண்மையாக இருக்கானா...!!! இல்லை நடிக்கிறானா என்று தெரியாத நீயெல்லாம் என்ன டா அஷ்டாவதானி ☹️☹️☹️

இதில் டயரியில் எதிர்மறையான வார்த்தைகளை வேறு எழுதி வெச்சுருக்க 😨😨😨
 
கண்மணி எல்லாத்தையும் மறந்தா ஆதி ஏன் இப்படி இருக்க போறான்.

😆🤣😅வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே.. ஞாபகம் வரும்னு நினைக்கிறேன்.. 💗❤️💕💕
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தேவா.... எதிரில் இருப்பவன் உண்மையாக இருக்கானா...!!! இல்லை நடிக்கிறானா என்று தெரியாத நீயெல்லாம் என்ன டா அஷ்டாவதானி ☹️☹️☹️

இதில் டயரியில் எதிர்மறையான வார்த்தைகளை வேறு எழுதி வெச்சுருக்க 😨😨😨
திறமைக்கும் குணத்துக்கும் வித்தியாசம் இருக்கே.. பாவம் வெளுத்ததெல்லாப் பால்னு நினைக்கறவன் அவன்.💕❤️💗
 
இந்த தேவா எவ்வளவு பொறுப்பா இருக்கான். இத்தனை விஷயம் தெரியுது. இப்ப காபி வேற‌‌. அதுல இத்தனை வகை இருக்கா. ஆதி காபிக்காக உயிரை கொடுத்திடுவான் போல‌‌.. எனக்கு தான் சரியாவே படல..
 
Advertisement

Advertisement

Back
Top