இறகு - 22 (முடிவுரை)

Advertisement

அருமையான கதை ❤️❤️❤️❤️❤️❤️

இன்றைய காலகட்டத்தில நிறைய பேருக்கு சவாலான விஷயம் உடல் எடை குறைப்பு தான். உடல் எடை அதிகரிப்பால வர பிரச்சனைகள், உடனடி தீர்வுக்காக மேற்கொள்ற சிகிச்சைகளால வர்ற பின்விளைவுகள்., மன அழுத்தம் எல்லாம் அருமையா விளக்கி இருக்கீங்க....
அதுக்கான தீர்வும் அருமை.... அஜய் அவன் உடல் நலத்தை அவனே பார்த்துகிறது., மனக் கட்டுப்பாடு சூப்பர்....

கடைசி வரிகள் அருமை 👌
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐💐
 
ஷ்யாம் தயாளன் ஏற்கனவே போட்டிக் கதையில் வந்த ஹீரோ மாதிரி இருக்கு. சென்னையில் ஹீரோ ஐடியில் வேலை, மனைவி fashion designer. அப்புறம் மனைவிக்கு affair இருக்குன்னு தெரிஞ்சி பெங்களூரிலும், அமெரிக்காவிலும் இருந்துக் கொண்டே, பெங்களூரில் இருக்கும் மனோதத்துவ நிபுணர், இவரும் பெண் தான். அவங்க கிட்ட கணவனும் மனைவியும் online counselling மூலம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குவாங்க.
🤩 super… எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க ❤️🙏🏼
 
இன்றைய காலத்தின் கட்டாயம், உடல்நிலையை காப்பது...இளைய தலைமுறை உட்பட...

தேவையான அறியுறித்தல்...

(Shayam அண்ணா...அனு husband ah )

Good concept maa ❤️ ❤️ ❤️ ❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
ஆமா சிஸ் மௌனத்தின் மறுபக்கம் கதை… ❤️🙏🏼
 
வாசகர் அனைவருக்கும் நீங்க பதில் தரணும்😒😒😒
வரேன் மா, இனி அடுத்து அது தான் வேலை….பத்தாவது எபிலேர்ந்து ஆரம்பிக்கணும் ❤️
 
விழிப்புணர்வு மிக்க கதை. அருமை அருமை சகோதரி. வெற்றி பெற வாழ்த்துகள்.
 

Advertisement

Advertisement

Back
Top