MBA ippo kai kodukuthu


Is deva dead really?
Athi thirunthuvanu parthal koda irunthu kizhi parichitandeva uyiroda ilaiya writerre
![]()
ஆமா சிஸ்.. அதுதான் ஆதி. அவன் நினைச்சதை செய்தாகனும்Athi thirunthuvanu parthal koda irunthu kizhi parichitandeva uyiroda ilaiya writerre
![]()
எப்பவும் ராணி ராஜாவை காப்பாற்றுவாள்பூ ஒன்று புயலானது. ராணி ராஜாவை காப்பாற்றுவாளா?![]()
![]()
அப்பா.. பொரிஞ்சு தள்ளிட்டீங்க. உங்களுக்காக தான் அவசரம் அவசரமா கதையை மாத்த வேண்டியதா போச்சு. பதினாலு வருஷம் கழிச்சு வரப்ப மாளவி ஒரு பெரிய சாம்ராஜ்ஜயத்தையே பரிசா கொடுப்பான்னு தான் முடிக்கலாமனு இருந்தேன்.. கடைசி அத்தியாயம் படிச்சப்பறம் திட்டறதை நிறுத்தினீங்களா..இந்த கண்மணி பதிமூன்று வருஷம் முன்னாடியே இனி பழசை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் என்று சொன்ன போது இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்
இப்போ மாளவியும் தேவாவும் நல்ல படியாக வாழ்ந்து இருப்பாங்க
ஆதி சொன்ன மாதிரி ஒருத்தன் திருந்தி வரும் போது அவனை ஏத்துக்காமல் அவனோட பழைய தப்பை சொல்லி குத்தி காட்டி அசிங்க படுத்தி கிட்டே இருந்தால் அவன் பழைய மாதிரியே தான் மாறிடுவான்
ஆதி எத்தனை வருஷமா தேவா கூட இருந்த அவன் நட்புக்கு எப்படி துரோகம் செய்ய முடிஞ்சதுமத்தவங்க எல்லாம் உன்னை நம்பாமல் ஒதுக்கும் போது அவன் மட்டும் தான் உன்னை விட்டு கொடுக்காமல் இருந்தான்
![]()
![]()
![]()
![]()
![]()
தேவா உயிரோடு வந்தால் நல்லா இருக்கும்![]()
![]()
![]()
![]()
கதை எவ்வளவு ஹேப்பியா ஆரம்பிச்சுதோ அப்படியே ஆப்போஸிட்டா மாறிடுச்சு![]()
![]()
![]()
![]()
![]()
நாங்கள் ஆதி கேரக்டரையே பாஸிட்டிவா மாறணும் என்று எதிர் பார்த்தா நீங்கள் தேவாவை போட்டு தள்ளிட்டிங்க
ஆதி கண்மணி, தேவா மாளவி இரண்டு ஜோடிக்கும் ஹேப்பி என்டிங் எதிர் பார்த்தா நீங்கள் மொத்தமா சேடு ஆக்கிட்டிங்க![]()
ஆமா சிஸ். அவளுக்கு தேவா பெயர் எப்பவும் மோசமானதா ஆயிடக்கூடாதுன்னு எண்ணம். அதனால் தான் போர்க்களத்தில் அவள் நிற்கிறாள்கனமான பதிவு
சதுரங்கத்தில் ராஜாவை காக்க ராணி போராடுவாள்...!!!
ஆனால் இங்கு
இந்த சதுரங்கம் வித்தியாசமானது தான் ... ராஜாவின் பெயரைக் காக்க ராணி போராட்டத்தில் இறங்கி இருக்கிறாள்![]()
நிச்சயம் இந்த ராணி
(மாளவிகா )வெற்றி பெறுவாள் அவளின் மனதை தன் தூய்மையான காதலால் வென்ற ராஜாவிற்காக( மகாதேவன்)