மயூரநாதம் - 33

Advertisement

இந்த கண்மணி பதிமூன்று வருஷம் முன்னாடியே இனி பழசை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் என்று சொன்ன போது இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

இப்போ மாளவியும் தேவாவும் நல்ல படியாக வாழ்ந்து இருப்பாங்க 🤭

ஆதி சொன்ன மாதிரி ஒருத்தன் திருந்தி வரும் போது அவனை ஏத்துக்காமல் அவனோட பழைய தப்பை சொல்லி குத்தி காட்டி அசிங்க படுத்தி கிட்டே இருந்தால் அவன் பழைய மாதிரியே தான் மாறிடுவான் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆதி எத்தனை வருஷமா தேவா கூட இருந்த அவன் நட்புக்கு எப்படி துரோகம் செய்ய முடிஞ்சது 😣😣😣😣 மத்தவங்க எல்லாம் உன்னை நம்பாமல் ஒதுக்கும் போது அவன் மட்டும் தான் உன்னை விட்டு கொடுக்காமல் இருந்தான் 🥶 🥶 🥶 🥶 🥶 🥶

தேவா உயிரோடு வந்தால் நல்லா இருக்கும் 🤗 🤗 🤗 🤗 🤗

கதை எவ்வளவு ஹேப்பியா ஆரம்பிச்சுதோ அப்படியே ஆப்போஸிட்டா மாறிடுச்சு 😣 😣 😣 😣 😣
நாங்கள் ஆதி கேரக்டரையே பாஸிட்டிவா மாறணும் என்று எதிர் பார்த்தா நீங்கள் தேவாவை போட்டு தள்ளிட்டிங்க🤭🤭🤭🤭

ஆதி கண்மணி, தேவா மாளவி இரண்டு ஜோடிக்கும் ஹேப்பி என்டிங் எதிர் பார்த்தா நீங்கள் மொத்தமா சேடு ஆக்கிட்டிங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
அப்பா.. பொரிஞ்சு தள்ளிட்டீங்க. உங்களுக்காக தான் அவசரம் அவசரமா கதையை மாத்த வேண்டியதா போச்சு. பதினாலு வருஷம் கழிச்சு வரப்ப மாளவி ஒரு பெரிய சாம்ராஜ்ஜயத்தையே பரிசா கொடுப்பான்னு தான் முடிக்கலாமனு இருந்தேன்.. கடைசி அத்தியாயம் படிச்சப்பறம் திட்டறதை நிறுத்தினீங்களா.. 😅🤣

தேவா உங்களால் உயிரோடு வந்தான்.. 💕💗💞🥰🤩😍😘
 
கனமான பதிவு 😱😱😱
சதுரங்கத்தில் ராஜாவை காக்க ராணி போராடுவாள்...!!!
ஆனால் இங்கு
இந்த சதுரங்கம் வித்தியாசமானது தான் ... ராஜாவின் பெயரைக் காக்க ராணி போராட்டத்தில் இறங்கி இருக்கிறாள் 😨😨😨

நிச்சயம் இந்த ராணி
(மாளவிகா )வெற்றி பெறுவாள் அவளின் மனதை தன் தூய்மையான காதலால் வென்ற ராஜாவிற்காக( மகாதேவன்)
ஆமா சிஸ். அவளுக்கு தேவா பெயர் எப்பவும் மோசமானதா ஆயிடக்கூடாதுன்னு எண்ணம். அதனால் தான் போர்க்களத்தில் அவள் நிற்கிறாள்

😘😍🤩🥰
 

Advertisement

Advertisement

Back
Top