மக்கா பக்கம் பக்கமா கருத்து சொல்ற புள்ள இப்டி ஒத்த emoji போட்டு போனா பயந்து வருதுடா…என்னனு ஒத்த வார்த்தை சொல்லிட்டு போங்க மீ பாவம்

நன்றி மாவித்தியாசமான காதல் கதை.மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.இருந்தாலும் இரண்டாவது குழந்தை பையனாக இருக்கும் என நினைத்தேன்.