வேள்வி செய்கிறாய் விழியிலே – 9

Advertisement

ரகுவை நினச்சா கொஞ்சம் கஷ்டமா தா இருக்கு 😑 ஆனா சரியான ஈகோ பிடிச்சவனா இருக்கான் 😑🤷🏻‍♀️🤷🏻‍♀️

வைஷு நிஜமாவே நல்ல ப்ரண்ட் 🤗🥰

என்ன டா பொசுக்குன்னு ப்ரொபோஸ் பண்ணிட்ட🤗🤣🥰

மது என்ன சொல்லுவா 🧐🧐🧐

அந்த பார்த்திக்கு சீக்கிரம் ஒரு பாயசம் போடுங்க 🤣🤣🤣
ரகு, விவேக் காமெடியில் சொன்ன, சென்னை ஆட்டோ மாதிரி!
ஒரு சைட் இண்டிகேடர் போட்டு, இன்னொரு சைட் hand signal போட்டு விட்டு, straight ஆ போய் விடுவான்!!
 
ரகு நீ இவ்வளவு மனச்சுமையில இருந்திருக்கயா பா???🙁🙁

வைஸூ உன்னோட பேச்சுல ரகு மேல இருக்கும் அக்கறை, அன்பு எல்லாம் நல்லா தெரிகிறது. நீ மது கிட்ட தொண்டைத் தண்ணி வற்ற பேசினது எப்படி இருந்துச்சினா....... ஒரு ஓவர்க்கு சிங்கிள் ரன் எடுத்த மாதிரி இருந்தாலும், நீயும் ரகுவோட வெற்றிக்கு(காதல்)ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்க.

இந்த ரகு ரொம்பவும் டெரர் பீசா இருப்பானு நினைச்சா இவனுக்குள்ள என்ன ஒரு குழந்தை மனசு. அதுவும் அம்மா மடி தேடும் குழந்தை மனசு.

கடைசியில் ரகு last ball இல் சிக்ஸர் அடிச்சு தூக்கி மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வாங்கி சாதிச்ச மாதிரி ஆக்கிவிட்டான் love performance பண்ணி 😍😍😍😍😍😍😍

மது அப்படியே வாயடைச்சு போயிட்டா🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

மகேஷ்வரி நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு நல்ல வேலை பார்த்து இருக்கீங்க. மதுவுக்கு வந்த வரனை எல்லாம் தட்டி விட்டது அவளுக்கு நன்மைல தான் முடிஞ்சிருக்கு. இனிமேல் மதுவும்,மானுவும் நிச்சயம் நல்லா இருப்பாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Thank you for your comments
 
ரகு சொல்லு சொல்லு ன்னு சொல்லிட்டு வாயவே திறக்க முடியாத மாதிரி லவ் ப்ரொபோஸ் பண்ற 🤭🤭🤪🤪🤪🤪
எமோஷனலா பேசியே ஓகே பண்ணிட்டான்..... 😊

வைஷு நல்ல ப்ரண்ட் 😍
 
பாப்பா, இன்னும் text comments வரல!! ( தம்பி டீ இன்னும் வரல வடிவேல் மாடுலேசனில் படிக்கவும்!!)
Uthi ma thanakku thaane “little princess emoji” entru name vachchikiddu text comments podame 💃💃💃 🏃🏻‍♀️➡️🏃🏻‍♀️➡️🏃🏻‍♀️➡️
 

Advertisement

Advertisement

Back
Top