ரகு, விவேக் காமெடியில் சொன்ன, சென்னை ஆட்டோ மாதிரி!ரகுவை நினச்சா கொஞ்சம் கஷ்டமா தா இருக்குஆனா சரியான ஈகோ பிடிச்சவனா இருக்கான்
வைஷு நிஜமாவே நல்ல ப்ரண்ட்
என்ன டா பொசுக்குன்னு ப்ரொபோஸ் பண்ணிட்ட
மது என்ன சொல்லுவா
அந்த பார்த்திக்கு சீக்கிரம் ஒரு பாயசம் போடுங்க![]()
ஒரு சைட் இண்டிகேடர் போட்டு, இன்னொரு சைட் hand signal போட்டு விட்டு, straight ஆ போய் விடுவான்!!