இறகு - 22 (முடிவுரை)

Advertisement

சூப்பர் ஸ்டோரி... :love: :love:

அஜய் அம்மு ரெண்டு பேரும் கண்டிப்பா எல்லார் வாழ்க்கையிலும் எதோ ஒரு விஷயத்துல கனெக்ட் ஆவாங்க
....🤗🤗
அஜய் எல்லா இடத்துலயும் அவனோடே பொறுமையை காட்டுனான்.... ஆனா எல்லா இடத்துலயும் பொறுமையா இருக்க கூடாது.... இத்தனை நாள் ஹார்ட்கோர் புட்டியா இருந்த அஜய்க்கு உடனே டயட் பாலவ் பண்றது ரொம்ப கஷ்டம்... மனஅழுத்தத்தை தான் உருவாக்கும்... இருந்தும் அதை அழகா ஹாண்டில் பண்ணான்...
🤗🤗🤗


அம்மு அஜயை விட இவளுக்கு தான் அதிக கஷ்டம்.... ஒரு சின்ன தப்பு வந்தாலும் ஈஸியா அவளை நோக்கி எல்லாரும் கை காட்டிடுறாங்க... :cautious::cautious:அவனுக்காக அவனை விட இவ தான் அதிகம் மெனக்கெட்டு டயட் பிளான் போட்டு அழகா எக்சிகுயூட் பண்ணி இருக்கா...:love::love:
ஆர்த்தி நடக்குறத அழகா புரிஞ்சி அம்மாக்கும் அப்பாக்கும் எந்த தொந்தரவும் பண்ணல...



கிருபா
நல்ல நண்பன்.....🤗🤗பட் அவனோட பொண்டாட்டி தேவையில்லாத ஆணி தான் கதைல...😏



செல்வி அக்மார்க் மாமியார்....:cautious:😏

கருணாகரன் நல்ல மாமனார்...🤗🤗





தமயந்தி நல்ல அம்மா தான் ஆனா புருஷனுக்கு பயந்து பொண்ணை அப்பப்ப கஷ்ட படுத்தினாங்க...🫤🫤

மாணிக்கம் நான் பேசுறது தான் சரினு நினைச்சி அடுத்தவங்களை கஷ்டப்படுத்தினதுலாம் ஏக கடுப்பு
...:mad::cautious:

சஞ்சய்
அண்ணன் மேல உண்மையான பாசம் வெச்சி இருக்கான்....🤗🤗🤗

காவ்யா இவளை மாதிரி ஆட்களை வீட்டுக்குள்ள சேர்த்தவே கூடாது.... :mad::mad::mad:



நான் குட்டி அஜய் வருவான் என்று எதிர்பார்த்தேன்.... இருந்தும் குட்டி அம்மு வந்தது ஹாப்பி...:love:🤗🤗



@Saro சிஸ் 🥰 அன்றாடம்
வாழ்க்கைல நடக்குற விஷயத்தை அழகா சொல்லி இருக்கீங்க..... உறவே கேலி ஈஸியா பண்ணிட்டு போயிடுறாங்க.... ஆனா அது எவ்வளவு பெரிய மனஉளைச்சல் கேட்குறவங்களுக்கு தருதுனு அவங்களுக்கு தெரியல....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐
Wow Superமா விரிவான விமர்சனத்துக்கு நன்றிமா :love: 🙏 ❤️
 
உதி சிஸ்... இந்த ஸ்டோரில எங்க ரேவதி வந்தா... 🤔🤭🧐
அது காவ்யா தானு 🧐🧐
அது உதி சிஸ் சிட்டி ரோபோ மாதிரி ஒரு நொடில பத்து கதை படிக்கிறாங்க அதான் சின்ன கன்பூயூசன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Romba arumaiyana story sis
Awareness koota interesting a solli irukeenga
Ajju a nice characterisation .he needs a life partner and not a maid super
Contest la வெற்றி பெற வாழ்த்துக்கள் sis
 
Romba arumaiyana story sis
Awareness koota interesting a solli irukeenga
Ajju a nice characterisation .he needs a life partner and not a maid super
Contest la வெற்றி பெற வாழ்த்துக்கள் sis
Thanks sis ❤️
 
அருமையான நிறைவான கதை சிஸ் 🥰இன்றைய காலக் கட்டத்திற்கு தேவையான கருத்துகள் அடங்கிய கதை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top