வேள்வி செய்கிறாய் விழியிலே - 12

Advertisement


நல்ல தான் எல்லாம் போயிட்டிருக்கு.....

எனையாவது பிரேக்கை போட்டுடுவீங்களே, லாவண்யா....

அது எப்போ ??? :):):)
 
ரகு 🙂 🙂 🙂 கோவம் கொஞ்சம் அதிகமாக தான் வருது 🤗 🤗 🤗 🤗 🤗

மது🤩🤩🤩 அவனோட வைராக்கியத்தை சோதிச்சு பார்க்கிறேன் என்று நீயே போய் மாட்டி கிட்ட 🤭🤭🤭🤭

ஏம்மா உனக்கு குக்கிங் வர அளவுக்கு ரொமான்ஸ் வரல 🥺 🥺 🥺 🥺 இப்படி தத்தியா இருக்கியே 🤗 🤗 🤗

குட்டீஸ் ஓவர் பிரிலியண்ட் தான் 🤩 🤩 🤩
மது கொஞ்சம் தத்தி தான், இந்த விசயத்தில்!!
 
மது,,ரகுவுக்கு advice பண்றதைப் பார்த்தா, அவளுக்கு அவளே சூனியம் வச்சிக்கறத மாதிரி இருக்கு. 🙄🙄🙄🙄🙄
ஏன் டாக்டர் ரகு perfume எல்லாம் லேசா தெளிச்சுக்கனும். ஊத்தி குளிக்கக் கூடாது. அப்படி பண்ணினா இப்படி தான் சின்ன குழந்தைகள் கிட்ட கூட சமாளிக்கற மாதிரி ஆகிடும் .

ஆஹா ரகு, மது உனக்கு குடுத்தாளா பெரிய பல்பு😆😆😆😆😆😆
ஆனா இந்த குழந்தைகள் கொஞ்சம் ஸ்மார்ட் தான்!!
 

Advertisement

Advertisement

Back
Top