Nirmala vandhachuHi Friends!
Good Day to all. Please read and comment this epi
வேள்வி செய்கிறாய் விழியிலே - 12
Thank you all for commenting the previous episodes.
மது கொஞ்சம் தத்தி தான், இந்த விசயத்தில்!!ரகு![]()
![]()
கோவம் கொஞ்சம் அதிகமாக தான் வருது
![]()
![]()
![]()
![]()
மதுஅவனோட வைராக்கியத்தை சோதிச்சு பார்க்கிறேன் என்று நீயே போய் மாட்டி கிட்ட
ஏம்மா உனக்கு குக்கிங் வர அளவுக்கு ரொமான்ஸ் வரல![]()
![]()
![]()
இப்படி தத்தியா இருக்கியே
![]()
![]()
குட்டீஸ் ஓவர் பிரிலியண்ட் தான்![]()
![]()
![]()
ஆனா இந்த குழந்தைகள் கொஞ்சம் ஸ்மார்ட் தான்!!மது,,ரகுவுக்கு advice பண்றதைப் பார்த்தா, அவளுக்கு அவளே சூனியம் வச்சிக்கறத மாதிரி இருக்கு.
ஏன் டாக்டர் ரகு perfume எல்லாம் லேசா தெளிச்சுக்கனும். ஊத்தி குளிக்கக் கூடாது. அப்படி பண்ணினா இப்படி தான் சின்ன குழந்தைகள் கிட்ட கூட சமாளிக்கற மாதிரி ஆகிடும் .
ஆஹா ரகு, மது உனக்கு குடுத்தாளா பெரிய பல்பு![]()
Thank youஅருமை
Thank youNice
Thank youநைஸ் எபி![]()
Thank youGood episode, Lavanya ma.![]()
![]()
![]()
Thank youNice update ma![]()