அவளின் ஆதியானவன் - 7

Advertisement

💞💞💞 அருமை. சந்தியா பேனர் வைக்குற ஐடியா எல்லாம் சூப்பரா இருக்கு. கல்யாணதை இவளே நிறுத்திட்டாளா? என்ன காரணம்?

ஆதியின் மனைவிக்கு திருமணத்தில் விருப்பமில்லையா? தற்கொலை முயற்சி செய்வதற்கு பதில் முதலிலே அவனிடம் காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே? 🤔🤔🤔

💞💞💞திருமண வாழ்வு முறிந்த இருவரும் மீண்டும் மண வாழ்வில் ஒன்றிணையலாமே. வசந்த் முயற்சி நன்று 👍👍💞💞💞
 
Last edited:
ஏற்கனவே மல்லிகா வயித்தெரிச்சல்ல இருக்கா இவ வேற அதுல எண்ணெயை விடுறா.... 🤣🤣🤣

சுதா யாரையோ காதலிச்சு அவ அப்பா அம்மா அவசரமா ஆதிக்கு கட்டி வச்சுட்டாங்க போல 😡
எது எப்படியோ இதுனால பாதிக்கப் பட்டது ஆதி தான் 😔

சந்தியா அவளாவே கல்யாணத்தை நிறுத்திட்டாளா 🤔
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ஆதியை கல்யாணம் பண்ணி அவன் வீட்டு உத்தரத்தில் தொங்கனும் என்று ஏதாவது வேண்டுதலா இந்த சுதாவுக்கு 😤😤😠😠😡😡
முன்பே ஆதியிடம் அவளோட பிரச்சினையை சொல்வதற்கு என்ன....!!!! 🙁🙁🙁🙁

சந்தியா 🥰🥰🥰😍😍😍😘😘😘😘
 
சந்தியா பேனர்பத்தி சொல்றது நல்ல கலகலப்பு.
நல்ல காமெடியா எழுதுறீங்கப்பா.
பெண்ணின் சம்மத்த்தை கேட்காமலே கல்யாணம் பண்ணிட்டாங்களா…
இப்ப ஆதி தானே பாவம்
 

Advertisement

Advertisement

Back
Top